Month: July 2026

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ்.

தமிழகத்தில் ஊழல் ஒழிப்பைத் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு முதல்வர் விஜய் செயல்பட்டு வரும் நிலையில், திமுகவின் முன்னணித் தலைவர்கள் 7 பேர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்டியலில் உள்ள 7 தலைவர்கள்: கே.என்.…

அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது – நிர்மல்குமார்.

அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய விஷயம் சாதாரணமானது கிடையாது. ஒருவரின் தனிப்பட்ட விஷயம் குறித்தும் குடும்பம் குறித்தும் ஒருமையில் எவ்வளவு கீழ்தரமாக பேச முடியுமோ பேசியிருக்கிறார். அவர் பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…

தமிழக பட்ஜெட்: விஜய் அரசின் ‘வெள்ளை அறிக்கை’ நிதிநிலை குறித்த எச்சரிக்கை மணியை ஒலிப்பது ஏன்?

முந்தைய தி.மு.க ஆட்சி நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, தமிழ்நாடு பெரும் கடன் சுமையையும், நாட்டிலேயே 2-வது மிக அதிக வருவாய் பற்றாக்குறையையும் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது; இதனால் மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் மிகக் குறைந்த அளவே…

உடல்நலக் குறைவு: தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி.

கரூர் சாலை முறைகேடு வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திடீர் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூரில் சாலை போடாமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம்…

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ரூ. 180 கோடி: நட்சத்திர ஓட்டலில் 7 நாட்கள் சதி ஆலோசனை; கைதானவர்கள் வாக்குமூலம்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க ரூ.180 கோடி திரட்டி, எம்.எல்.ஏ-க்களை விலை பேச முயன்ற வழக்கில் யூடியூபர்கள் உட்பட 8 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்; இதில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பது அவர்களின் வாக்குமூலத்தில்…

“உயிருக்கு ஆபத்து என நிரூபித்துள்ளார்”; சி.வி. சண்முகத்துக்கு ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஐகோர்ட் உத்தரவு.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மெஸ்ஸியின் கோல் வேட்டை தொடருமா ? கேப்வெர்டே அணியுடன் நாளை மோதல்அர்ஜென்டினா, கேப்வெர்டேவுடன் நாளை மோதுகிறது….

நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா, உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நாளை கேப் வெர்டே அணியை எதிர்கொள்கிறது. குரூப் ‘ஜே’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா, தனது பட்டத்தை தக்கவைக்கும் பயணத்தை மேலும்…

கிரீன் சிக்னல் கொடுத்த சென்சார், ரிலீஸ்க்கு தயாரான ஜன நாயகன்; சி.எம்.விஜய் டைட்டில் கார்டு வருமா?

தயாரிப்பு நிறுவனம் ஜூலை 24 அல்லது ஜூலை 31 ஆகிய தேதிகளில் ஒரு நாள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில்…

தன்னைப் பற்றியே அதிகம் சிந்திப்பவர், வசூல் ராஜா முக்கிய காட்சியை மாற்றியவர்: கமல் ரியல் கேரக்டர் குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்.

முன்னா பாய் எம்.பி.பி.எஸ் என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உருவாக்கத்தின் போது, கமல்ஹாசனின் சுய-பிம்பம் (Self-image) படைப்பு ரீதியான முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தியது. தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட முக்கிய கலைஞர்களில் ஒரூவராக இருக்கும்…