Month: July 2026

குடும்ப படத்தில் முத்த காட்சி, கட் சொன்ன சென்சார் போர்டு; கடுமையாக வாதாடிய பாக்யராஜ்: படம் சூப்பர் ஹிட்.

குடும்ப பின்னணியை வைத்து பாக்யராஜ் இயக்கி நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சியை கட் செய்யுமாறு, சென்சார் அதிகாரிகள் பரிந்துரை செய்ய, அதற்கு முடியாது என்று பாக்யராஜ் கடுமையாக பிடிவாதத்துடன் தனது கருத்தை முன் வைத்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சினிமா…

இ.பி.எஸ் மீது பரபர குற்றச்சாட்டு: அ.தி.மு.க-வில் இருந்து வைகைச் செல்வன் விலகல்.

அ.தி.மு.க சமரசப் போக்கைக் கையாண்டு தனது அடையாளத்தை இழந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிரடியாக விலகியுள்ளார். அ.தி.மு.க தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை…

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

முன்ஜாமீன் மனு தள்ளுபடியான சில மணி நேரங்களிலேயே, ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுப் பணிக்காக வந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசிய புகாரில், தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர்…

கோவில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்: தஞ்சை அறநிலையத்துறை பெண் இணை ஆணையர், தோழியுடன் கையும் களவுமாக கைது.

தஞ்சை வன்மீகநாதர் கோவில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் இணை ஆணையர் ஜோதிலட்சுமி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட அவரது தோழி கிரிஜா ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

மானுடவியலாளர்களுக்குத் தமிழக அரசு வேலை: பழங்குடியினர் நலத் துறை அறிவிப்பு.

தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகத்தில் உள்ள துறைசார் நிபுணர் பணிக்குத் தகுதியான மானுடவியலாளர்கள் வரும் 15 ஜூலை 2026-க்குள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இயக்குநரகத்தில் துறைசார் நிபுணர்களாக (Subject Matter Experts) பணிபுரிவதற்கு தகுதியான…

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் கொடுத்த அப்டேட்.

சென்னை மற்றும் கன்னியாகுமரியில் மிதமான மழையும், கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில…

சென்னை பெல் நிறுவன வேலை வாய்ப்பு; 9 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்.

சென்னையில் உள்ள பெல் இந்தியா நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு; 9 பணியிடங்கள்; இன்ஜினியரிங் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான். சென்னையில் உள்ள பெல் இந்தியா நிறுவனம், இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த…

தேர்வு இல்லை; நில அளவை துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழ்நாடு அரசின் கோவை மண்டல நில அளவை பதிவேடுகள் துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான். கோவை நில அளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு…

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயற்சி: எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசிய கரூர் கேங்; நிர்மல்குமார் குற்றச்சாட்டு.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், கடந்த 40 நாட்களாகத் தி.மு.க தரப்பு கூட்டுச் சதியில் ஈடுபட்டுவருவதாக அமைச்சர் நிர்மல்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக…

வைகோ வாக்குமூலம்: குதிரை பேர சர்ச்சையில் சிக்கிய விஜய்; நடவடிக்கை கோரி ஆளுநருக்கு தி.மு.க. கடிதம்.

பட்டினப்பாக்கத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் தமக்கும் முதலமைச்சருக்கும் இடையே நடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான சந்திப்பின் போது, இந்த இரு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி விலக வைக்க முதலமைச்சர் கோரியதாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய், தி.மு.க.…