செவிலியர் பற்றாக்குறைக்கு பட்ஜெட்டில் தீர்வு: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி.
மத்திய தொகுப்பில் உள்ள சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மாநில தொகுப்பின் வாயிலாக மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் முடிவாகும். இதைச் சட்டப் போராட்டத்தின் மூலமே வென்றெடுப்போம். கோவையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்ட தமிழக சுகாதாரத் துறை…
