தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தொடர்பான செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியும் அமைத்தது. இந்நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் அர்லேகர், தனது உரையை முழுமையாக நிகழ்த்தி இருந்தார்.