6-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு: விஜய் முன்னிலை.
தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத அளவில் கருத்துக்கணிப்பு நிலவரங்கள் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ந்…
