தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத அளவில் கருத்துக்கணிப்பு நிலவரங்கள் இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (மே 4) எண்ணப்படும் நிலையில், தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத அளவில் கருத்துக்கணிப்பு நிலவரங்கள் இருந்தது.