விஜயுடன் தமிழக தேர்தல் ஆணையர் சந்திப்பு பின்னணி என்ன?
தமிழக முதல்வர் விஜய் குறித்த லேட்டஸ்ட் செய்திகள், அப்டேட்ஸ்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள். மே 4-ந் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு எந்தக் கட்சியும் தனிப்…
