Month: May 2026

சுற்றுச்சூழல் துறையா? சுற்றுலாத் துறையா? பிரஸ்மீட்டில் குழம்பிய த.வெ.க இளம் அமைச்சர் வி.கே.ராஜீவ்

த.வெ.க அரசின் ‘சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறை’ அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வி.கே.ராஜீவ், தனது துறையை ‘சுற்றுலாத்துறை’ என்று மாற்றி மாற்றிப் பேசினார். பின்னர் அருகில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டியதும் சுதாரித்துக் கொண்டார்.

பயணிகளுக்கு குட் நியூஸ்… தாம்பரம் டு போடி சிறப்பு ரயில் இயக்கம்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்து கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் தாம்பரம் – போடிநாயக்கனூர் இடையே வார…

“பெரிய ‘பொருளாதார புயல்’ வரப்போகிறது, பணவீக்கம் கடுமையாக உயரும்”: ரேபரேலியில் ராகுல் காந்தி எச்சரிக்கை.

உத்தரபிரதேசத்தில் உள்ள விவசாயிகளும் இளைஞர்களும்தான் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் எம்பி கூறினார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுவதை நிறுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச்…

மெலோனியுடன் மோடி ‘மெலடி’ ரீல்: ‘இது தலைமைப் பண்பு அல்ல, கேலிக்கூத்து’ – ராகுல் காந்தி கடும் தாக்கு; குவியும் விமர்சனங்கள்.

மோடி மற்றும் மெலோனிக்கு இடையேயான இந்த இலகுவான உரையாடல், இத்தாலிய பிரதமர் இந்திய பிரதமரின் பரிசுக்கு நன்றி தெரிவித்து இணையத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்ட பிறகு பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தாலி பயணத்தின் போது இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு…

எம்.ஜி.ஆர் கேட்டு ரசித்த கேப்டனின் சூப்பர் ஹிட் பாட்டு; மது போதையில் பாடினாலும் தத்துவம் அதிகம்: பிரபலம் சொன்ன ப்ளாஷ்பேக்.

படம் மட்டும் இல்லாமல் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆர்,சுந்தர்ராஜன் இயக்கிய இந்த படத்தில் ராதா நாயகியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்த…

பாட்டு மட்டும் போதும், பின்னணி இசைக்கு வேற ஆள் பாருங்க; முதல் படத்தில் இளையராஜாவுக்கு வந்த சோதனை!

இன்று இசை உலகின் ஜாம்பவனாக இருக்கும் இளையராஜாவின் முதல் படத்தில் ஏற்பட்ட சிக்கல் குறித்து பார்க்கலாம். 70-களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா. ‘அன்னக்கிளி’ படம் தொடங்கி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த…

இந்திய புடவைகள் மீது ரொம்ப பிரியம்: நடிகை த்ரிஷாவின் ஆடை வடிவமைப்பாளர் பகிர்ந்த தகவல்.

நடிகை த்ரிஷாவின் ஆடை ரகசியம் குறித்து அவரது ஆடை வடிவமைப்பாளர் மனம் திறந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 40 வயதை கடந்தாலும் இன்னும் திரையுலகில் இவரது மார்க்கெட் குறையவில்லை. பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருக்கு…

உயர் போலீஸ் அதிகாரிகள் இட மாற்றம்: சிங்கப் பெண் சிறப்பு படை ஐ.ஜி-யாக பவானீஸ்வரி ஐ.பி.எஸ் நியமனம்.

தமிழக அரசு 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில், சிங்கப் பெண் சிறப்பு படை ஐ.ஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.…

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: விஜயின் உத்தரவுக்கு ஐகோர்ட் வரவேற்பு.

‘மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது’ என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை; விஜய் உறுதி: பி.ஆர். பாண்டியன் தகவல்.

தமிழக அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதை புரிந்துகொள்வதாகவும், விவசாயிகள் சார்பில் அரசு திட்டங்களை செயல்படுத்த தேவையான கால அவகாசத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாக பி.ஆர்.பாண்டியன் கூறினார். தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் தமிழக…