Month: April 2026

கர’ பட ப்ரமோஷன் நிகழ்ச்சி; கோவையில் தனுஷ்க்கு வேல் கொடுத்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் தற்போ பிஸியாக வலம் வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.…

வீட்டின் முன் நின்ற கார் மீது கல் வீச்சு; கோவையில் மர்மநபர்கள் அட்டூழியம்.

கல்லை வீசிய அந்த மர்ம நபர் காரின் அருகே இருந்த சாக்கடையில் எதையோ தேடுவது போல் தேடி விட்டு சிறிது நேரத்தில் அங்கு இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில்…

திருச்சி கிழக்கில் இரவு 1 மணி வரை கள்ள ஓட்டு பதிவு: த.வெ.க நிர்மல் குமார் பரபர குற்றச்சாட்டு.

வாக்குப் பதிவு நடைபெற்ற நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 1 மணி வரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில், கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்…

மீண்டும் சிக்கலில் சிக்கிய ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம்: அதிரடியாக எடுத்த முடிவு.

விஜயின் `ஜன நாயகன்’ படத்திற்கு சான்றிதழ் கிடைப்பதில் ஏற்கனவே சிக்கல் நிலவி வரும் சூழலில், இப்போது கே.வி.என் தயாரித்துள்ள இன்னொரு படத்துக்கும் சான்றிதழ் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். அரசியல் களத்தில்…

சேட்டன் வந்தாலே… ஒரே சீசனில் 2 சதங்கள்; மும்பையில் சம்பவம் செய்த சஞ்சு.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் சதம் விளாசிய சி.எஸ்.கே வீரர் என்கிற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்து அசத்தினார். அத்துடன், டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தோர் பட்டியலில், சஞ்சு சாம்சன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.…

வேறு சமூக இளைஞரை காதலித்த இளம்பெண் ஆணவக் கொலை.. அண்ணன் சிக்கியது எப்படி? – திருப்பூரில் பயங்கரம்.

திருப்பூரில், வேறு சமூக இளைஞரை காதலித்ததால் தங்கையை அடித்துக்கொலை செய்துவிட்டு, பீரோ தலையில் விழுந்து இறந்ததாக நாடகமாடிய அண்ணன் கைது செய்யப்பட்டார். கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பல்லடம் அடுத்த வருவாய் பகுதியைச் சேர்ந்த…

ஜனநாயகன் படக் கசிவு விவகாரம்: படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் சஸ்பெண்ட்.

விஜய்யின் ஜனநாயகன் படக் கசிவு மற்றும் விதிமீறல் காரணமாகப் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ்வை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரம் தொடர்பாக, தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம்…

கோடை விடுமுறை – பொருநை அருங்காட்சியகத்தில் குவியும் மக்கள்.

Arasu media News Update in Tamil 25 April 2026: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள். Today Latest News Update: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று…

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை? மத்திய மின்துறை எச்சரிக்கை.

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. தென் மாநிலங்களில் மின் தேவையுள்ள பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ள நிலையில், தட்டுப்பாட்டைச் சமாளிக்க மின் வாரியம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? தமிழகத்தில் அடுத்த மாதம்…

வாக்குப் பதிவுக்கு பிறகு யாரைப் பார்த்தாலும் ஸ்டாலின் கேட்டேன் முதல் கேள்வி இது: வைரமுத்து தகவல்.

அந்தச் சந்திப்பின்போது முதல்வர் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருந்ததை, “துடைத்துவைத்த ஆப்பிளாய்த் துலங்கினாய் நீ” எனத் தனது கவிதையில் வைரமுத்து வர்ணித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்த கவிஞர் வைரமுத்து, தேர்தல் களம்…