Month: April 2026

ஐஸ்கிரீம் எனக்கு உயிர், கமல் சொன்ன வார்த்தையால் ரிஸ்க் எடுத்து பாடிய எஸ்.பி.பி; பாட்டு ஹிட் ஆனதா?

27 வருஷத்தில் 57 வருஷத்துக்கு தேவைப்பட்ட வேலை பண்ணிருக்கிறேன். ராவும் பகலுமா பாடி இந்த வாய்ச் என்னன்னா செய்யக்கூடாது அதெல்லாம் பண்ணி கத்தி, டப்பிங் பண்ணி பண்ணிருக்கேன். பொதுவாக சினிமாவில் பாடல் பாடும் பாடகர்கள் ஐஸ்கிரீம், குளிர்ந்த தண்ணீர் சாப்பிட கூடாது…

என்னோட ஃபேவரைட் பாட்டு, ஆனா என் பட பாட்டு இல்ல; ரஜினிக்கு பிடித்த ஆல் டைம் ஃபேவரைட் இந்த பாடல் தான்!

சோகமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி ரஜினி கேட்கும் ஒரே ஒரு பாடல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

படப்பிடிப்பை சீக்கிரம் முடிங்க, இல்லனா இதுதான் நடக்கும்; ஷாலினிக்கு வித்தியாசமாக ப்ரபோஸ் செய்த அஜித்.

அஜித் – ஷாலினி திருமண நாளை முன்னிட்டு அமர்க்களம் திரைப்படம் தற்போது 4கே தரத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்லது செய்ய வந்திருக்கோம், குறுக்கு புத்தியில் கேள்வி கேட்காதீங்க; நிரூபர் சந்திப்பில் கடுப்பான எஸ்.ஏ.சி.

தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரான ஜி.கே.எம்.தமிழ்குமரன் உட்பட புதிய நிர்வாகிகள் பலரும் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில், இதற்கு முன்பு இருந்த தயாரிப்பாளர் சங்கம் குறித்து கேட்ட கேள்விக்கு,…

பட்ஜெட் ரூ.150 கோடி: வசூல் ரூ.80 கோடி தான்… ஆனால் ‘பராசக்தி’ தயாரிப்பாளருக்கு நஷ்டம் இல்லை; தனஞ்செயன் ஓபன் டாக்.

ரூ.150 கோடி செலவில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் வெறும் ரூ.80 கோடியை மட்டுமே வசூலித்தது. ஆனால், தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு…

திருச்சியில் நகை வியாபாரியை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை… வட மாநிலத்தவர்கள் கைவரிசையா? போலீஸ் விசாரணை.

திருச்சியில் நகை வியாபாரியை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடை வெயில்: அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை; தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.

தமிழகத்தில் கோடை வெயிலால் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கலப்படத்தைத் தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி விதிகளை அமல்படுத்தி உள்ளது. தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,…

சொந்தப் பயன்பாட்டிற்கு 4.5 லிட்டர் மது வைத்திருக்க அனுமதி: மது கடத்தல் வழக்கு ரத்து – ஐகோர்ட் உத்தரவு.

தமிழக அரசின் விதிகளின்படி, ஒரு தனிநபர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், அதற்கும் குறைவான அளவு மது வைத்திருந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்தது சட்டப்படி செல்லாது என சென்னை…

கொடைக்கானலில் ஸ்டாலின் நடைபயிற்சி: ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட மக்கள்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரி சுற்றுச்சாலையில் ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் அவருடன் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி…

சென்னை, காஞ்சிபுரம் மக்களே… மே 1 முதல் உஷார்; பகல் 11 மணி முதல் 3:30 வரை வெளியே போக வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன்

மே 1 முதல் வட தமிழகத்தில் கடும் வெயிலும், பிற மாவட்டங்களில் மிதமான முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மற்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.…