டான்பெட் பொது அதிகார அமைப்புதான்: மாநில தகவல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்த ஐகோர்ட்- விவசாயியின் சட்டப் போராட்டத்திற்கு வெற்றி.
ஜோதிபாசு என்ற விவசாயி, டான்பெட் நிறுவனத்திடம் உரக் கொள்முதல், டெண்டர் நடைமுறைகள், சப்ளையர்களின் விவரங்கள் மற்றும் தரப் பரிசோதனை குறித்த 11 வகையான தகவல்களை ஆர்.டி.ஐ. மூலம் கோரியிருந்தார். தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்களை விநியோகிப்பதில் முக்கியப் பங்காற்றும்…
