வீடியோ; பெல்ஜியம் ரேஸில் வெற்றி; பதக்க மேடையில் இந்திய தேசிய கொடியை அசைத்து அஜித் மகிழ்ச்சி
விருது மேடையில் அஜித் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துத் தனது குழுவினருடன் வெற்றியைக் கொண்டாடினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அஜித் குமார், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு தனது அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை…
