Category: அரசியல்

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயற்சி: எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசிய கரூர் கேங்; நிர்மல்குமார் குற்றச்சாட்டு.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், கடந்த 40 நாட்களாகத் தி.மு.க தரப்பு கூட்டுச் சதியில் ஈடுபட்டுவருவதாக அமைச்சர் நிர்மல்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக…

கட்சி மாறும் வந்தேறிகள்; விளைந்த காட்டுக் குருவிகள்: பொள்ளாச்சி ஜெயராமன் கடும் தாக்கு.

கட்சி மாறுபவர்களை விமர்சித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றதும் காங்கிரஸ், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரி கட்சிகள் ஆகியவை ஆதரவு கொடுத்து…

டெல்லியில் இந்தியா கூட்டணியுடன் கைகோர்த்த தி.மு.க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய கடிதம்.

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுவதாகவும் கூறி, இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்திற்கு 23 எதிர்க்கட்சிகள் கூட்டாக 4 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இட மாற்றத்தில் அமைச்சரின் மாமனார் தலையீடு: வி.சி.க அதிர்ச்சி புகார்.

த.வெ.க அரசின் ‘ஊழலற்ற நிர்வாகம்’ என்ற முழக்கத்திற்குச் சவால் விடும் வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இடமாற்றங்களில் பெரும் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக வி.சி.க பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். வி.சி.க பொருளாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…

வைகோவுக்கு வி.சி.க பொருளாளர் பாலாஜி சூசக கேள்வி: ‘நீங்க பேசுவது மக்களுக்கான தர்மமா?’

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற மதிமுக கட்சி நிகழ்ச்சியில், கடந்த திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன் மலிந்து காணப்பட்டதாக வைகோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ராஜினாமா செய்தாலும் தப்ப முடியாது: 4 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் வைத்த ‘செக்’; ஐகோர்ட்டில் விளக்கம்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் தொடர்ந்து விசாரணை நடத்துவார் என்று தமிழக சட்டமன்ற செயலாளர் சாந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மே 13-ம் தேதி…

முக்கிய நிர்வாகி உடன் சிரிச்சு சிரிச்சு பேசிய விஜய்; ஆனால் அது பாராட்டு இல்ல; செம்ம திட்டு: அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த சீக்ரெட்.

பனையூரில் ஒரு நிகழ்வின் போது த.வெ.க தலைவர் விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரை தோளில் தட்டிச் சிரித்தபடி செம்ம திட்டு திட்டிய ரகசியத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார். பனையூரில் ஒரு முக்கிய நிகழ்ச்சியின்போது, த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி விழாவில் த.வெ.க பிரசார பாடல்: வானதி சீனிவாசன் கண்டனம்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் த.வெ.க பிரச்சார பாடல் ஒளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், சுகாதாரத்துறை அமைச்சர்…

கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே 59 இடத்தில் தான் வெற்றி: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா பதிலடி.

“கொளத்தூரில் 5 நிமிடம் தான் முதல்வர் விஜய் பேசினார்; அதற்கே 75 வருட கட்சி இப்போது 59 இடங்களில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று…