மேகதாது அணைக்கு விவகாரம்: சட்டமன்றத்தில் தமிழக அரசு தனித் தீர்மானம்.
தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் நாளை வெள்ளிக்கிழமை தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை முதல் அமைச்சர் விஜய் முன்மொழிகிறார். மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு நாளை வெள்ளிக்கிழமை தனித்தீர்மானம் கொண்டு வருகிறது. மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி…
