Author: Arasu Media

டெல்லியில் இந்தியா கூட்டணியுடன் கைகோர்த்த தி.மு.க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய கடிதம்.

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுவதாகவும் கூறி, இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்திற்கு 23 எதிர்க்கட்சிகள் கூட்டாக 4 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இட மாற்றத்தில் அமைச்சரின் மாமனார் தலையீடு: வி.சி.க அதிர்ச்சி புகார்.

த.வெ.க அரசின் ‘ஊழலற்ற நிர்வாகம்’ என்ற முழக்கத்திற்குச் சவால் விடும் வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இடமாற்றங்களில் பெரும் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக வி.சி.க பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். வி.சி.க பொருளாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…

வைகோவுக்கு வி.சி.க பொருளாளர் பாலாஜி சூசக கேள்வி: ‘நீங்க பேசுவது மக்களுக்கான தர்மமா?’

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற மதிமுக கட்சி நிகழ்ச்சியில், கடந்த திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன் மலிந்து காணப்பட்டதாக வைகோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

வானம்பாடி கவிஞர் புவியரசு மரணம்; எழுத்தாளர்கள், வாசகர்கள் இரங்கல்.

தமிழ் புதுக் கவிதையில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கிய கவிஞரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு கோவையில் இன்று காலமானார். அவருக்கு வயது 96. வானம்பாடி’ கவிதை இயக்கத்தின் முக்க்ய கவிஞர்களில் ஒருவரும், படைப்புக்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்ய அகாடமி…

சிறுவர்களிடம் வாகனத்தைக் கொடுத்தால் சிறை நிச்சயம்; பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்: காவல்துறை எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கார் அல்லது பைக் ஓட்டினால், அவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என மாநில காவல்துறை எச்சரித்துள்ளது. சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும்…

பெங்களூரு டிராபிக்கிற்கு‌ குட் பை… சென்னை வெறும் 3 மணி நேரத்தில்; இந்த ரோடுகளை நோட் பண்ணுங்க மக்களே!!

அதிவேகப் பயண வசதி, குறைந்த போக்குவரத்து நெரிசல், நேரடி இணைப்பு மற்றும் உயர்தர சாலை உள்கட்டமைப்பு ஆகியவை இந்த இலக்கை சாத்தியமாக்கும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. தென்னிந்தியாவின் மிக முக்கியமான இரண்டு பெருநகரங்களான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் கர்நாடகாவின் தலைநகர்…

பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு: ஜூன் 30 முதல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்; அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு.

2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் நாளை (ஜூன் 30) முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 2026-27ஆம்…

தமிழக எம்.பி.பி.எஸ் கலந்தாய்வு 2026: எதிர்பார்க்கப்படும் நீட் கட்-ஆஃப் என்ன? வெளியான கணிப்பு.

2026-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மற்றும் தமிழக மருத்துவக் கலந்தாய்வு (MBBS/BDS) குறித்த முக்கியத் தகவல்களையும் கட்-ஆஃப் கணிப்புகளையும் பற்றி பார்ப்போம். 2026-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மருத்துவக் கலந்தாய்வு (MBBS/BDS Counselling) குறித்த கட்-ஆஃப் மதிப்பெண் கணிப்புகள்…

பெண்கள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ் – அதிரடி ஆக்சன் எடுக்க விஜய் அறிவுறுத்தல்.

முதலமைச்சர் விஜய் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.