Author: Arasu Media

சென்னை பெல் நிறுவன வேலை வாய்ப்பு; 9 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்.

சென்னையில் உள்ள பெல் இந்தியா நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு; 9 பணியிடங்கள்; இன்ஜினியரிங் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான். சென்னையில் உள்ள பெல் இந்தியா நிறுவனம், இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த…

தேர்வு இல்லை; நில அளவை துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழ்நாடு அரசின் கோவை மண்டல நில அளவை பதிவேடுகள் துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான். கோவை நில அளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு…

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயற்சி: எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசிய கரூர் கேங்; நிர்மல்குமார் குற்றச்சாட்டு.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், கடந்த 40 நாட்களாகத் தி.மு.க தரப்பு கூட்டுச் சதியில் ஈடுபட்டுவருவதாக அமைச்சர் நிர்மல்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக…

வைகோ வாக்குமூலம்: குதிரை பேர சர்ச்சையில் சிக்கிய விஜய்; நடவடிக்கை கோரி ஆளுநருக்கு தி.மு.க. கடிதம்.

பட்டினப்பாக்கத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் தமக்கும் முதலமைச்சருக்கும் இடையே நடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான சந்திப்பின் போது, இந்த இரு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி விலக வைக்க முதலமைச்சர் கோரியதாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய், தி.மு.க.…

‘சிங்காரச் சென்னை’ பெயரில் தி.மு.க. செய்ததை ஏற்க முடியாது: சி.பி.எம். சண்முகம் காட்டம்.

சிங்காரச் சென்னை என்ற பெயரில் சென்னையில் புறம்போக்கு நிலங்களில் வாழும் லட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களை நகரத்தை விட்டு வெளியேற்றும் தி.மு.க அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது என்று சண்முகம் தெரிவித்துள்ளார். “சிங்காரச் சென்னை” என்ற பெயரில் சென்னையில்…

கவிஞர் புவியரசுவுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை; கோவையில் உடல் தகனம்; விஜய், ஸ்டாலின் இரங்கல்.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான புவியரசு (96) கோவையில் காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் இலக்கிய ஆளுமைகள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,…

கட்சி மாறும் வந்தேறிகள்; விளைந்த காட்டுக் குருவிகள்: பொள்ளாச்சி ஜெயராமன் கடும் தாக்கு.

கட்சி மாறுபவர்களை விமர்சித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றதும் காங்கிரஸ், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரி கட்சிகள் ஆகியவை ஆதரவு கொடுத்து…

ரூ. 8 கோடி சம்பள பாக்கி; பராசக்தி தயாரிப்பாளர் மீது இயக்குநர் வழக்கு: சிக்கலில் ‘இதயம் முரளி’ ரிலீஸ்.

ஒரு திரைப்படத்தின் இயக்குநர், சம்பள பாக்கி தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியிருப்பது தமிழ் திரைப்படத் துறையில் முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. இயக்குநர் சுதா கொங்கரா, தாம் இயக்கிய ‘பராசக்தி’ திரைப்படத்திற்கான ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் ரூ.8.39 கோடி…

“30 வருஷமா மாறவே இல்ல… அதே விஜய்தான்!” – 30 வருட நட்பை ஓபனாக பேசிய விஷால்.

விழாவில் பேசப்பட்ட மற்றொரு முக்கிய அம்சம் ‘மகுடம்’ திரைப்படம். விஷாலின் முதல் இயக்குநர் முயற்சியாக உருவாகும் இந்த தமிழ்-தெலுங்கு இருமொழி அதிரடி நாடகத்தை ஆர்.பி. சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நெல்லை 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்

நெல்லையில் 2023-ஆம் ஆண்டு 3 சிறுமிகளை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தினக்கூலி தொழிலாளி ஆனந்த சேகருக்கு, நெல்லை போக்சோ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.