மத்திய பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை பா.ஜ.க அரசு திட்டமிட்டு தள்ளுபடி செய்ததாகக் கூறப்படுகிறது.

மத்திய பிரதேச மாநில ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு திட்டமிட்டு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் சர்வோதய சங்கத்தினர் ராட்டையில் நூல் சுற்றி நூதன சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.