விஜய்யின் ராசியும் நட்சத்திரமும் என்னுடையதும் ஒன்றுதான். அவர் வெற்றி பெற்றதற்காகச் செவ்வாய்க்கிழமை முருகனிடம் வேண்டிக்கொண்டேன். முருகன் சோதிப்பாரே தவிர ஒருபோதும் கைவிடமாட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் பிரபல நாட்டுப்புறக் கலைஞர் மற்றும் பாடகர் வேல்முருகன் இன்று மருதமலை முருகனை தரிசித்தார்.