Month: April 2026

சுண்டல் சாப்பிட ஒரு பண்டிகையா? புதுசா இருக்கே; அம்பிகாவுக்கு ஆச்சரியம் தந்த பாக்யாராஜ் பட காட்சி.

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த 7 நாட்கள் திரைப்படம் அம்பிகாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒரு படம். இந்த படம் தமிழில் அவர் நடித்த 4-வது திரைப்படமாகும். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாணில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை…

மது போதையில் ஷூட்டிங் வந்த ரஜினி; தனி அறையில் வைத்து சம்பவம் செய்த கே.பாலச்சந்தர்: தப்பு தாளங்கள் ப்ளாஷ்பேக்

1978-ம் ஆண்டு வெளியான படம் தப்பு தாளங்கள். ஒரே நேரத்தில் தமிழ், கன்னடா என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இன்றைக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக படம்…

3 மணி நேரமாக முடங்கிய வாக்குப்பதிவு: மணப்பாறை அருகே சாலை மறியலில் குதித்த கிராம மக்கள்

திருச்சி மணப்பாறை அருகே அதிரடிப்படை போலீசார் தாக்கியதாக கூறி, வெள்ளையக்கோன்பட்டி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளையக்கோன்பட்டி கிராமத்தில் இன்று…

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழைய தடை: தமிழக டி.ஜி.பி அதிரடி உத்தரவு.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர் அனுமதியின்றி போலீசார் உள்ளே நுழையக் கூடாது என டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று…

210 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்: கோவையில் எஸ்.பி. வேலுமணி பேட்டி.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி; அ.தி.மு.க கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவையில் வாக்கு செலுத்திய பின் பேசிய அவர் இதனை கூறினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று…

“திராவிட மாடல் 2.0 உறுதி; வாக்குப்பதிவு நாளில் விழிப்புடன் இருங்கள்” – தி.மு.க தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “வாக்குப்பதிவு நாளில் தி.மு.க-வினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவரது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்…

தேர்தல் நாளில் சுட்டெரிக்கும் வெயில்; தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு – வானில ஆய்வு மையம்.

தமிழகத்தில் தேர்தல் நாளான நாளை (23.04.2026) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை…

செந்தில் பாலாஜி தொகுதியில் தேர்தலை நிறுத்தக் கோரி தர்ணா: அ.தி.மு.க வேட்பாளர் தலைமையில் திரண்ட தொண்டர்கள்.

எத்தனையோ தேர்தல்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இது போன்ற அராஜகம் இதுவரை நடந்ததில்லை. கோவை தெற்கு தொகுதியில் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகின்றன. கோவை தெற்குத் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அராஜகங்களும், பணப்பட்டுவாடாவும் நடப்பதாகக் குற்றம் சாட்டி, தேர்தலை ரத்து…

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு: மே 1 முதல் பழைய கார்டு செல்லாது; ‘சிங்கார சென்னை’ அட்டைக்கு மாறுவது எப்படி?

சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு… மே 1 முதல் பழைய பயண அட்டைகள் மாற்றப்பட்டு, சிங்கார சென்னை அட்டை முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. பழைய கார்டில் உள்ள பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது? புதிய அட்டையின் நன்மைகள் என்ன? சென்னை மெட்ரோ…

நட்பு வேற, தொழில் வேற; நான் பெரிய கம்பெனி படத்தில் தான் நடிப்பேன்; டி.ஆர் வாய்ப்பை ஏற்க மறுத்த ரஜினி.

கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்த டி.ராஜேந்தர், தனது படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த்தை அனுகியபோது அவர்…