Month: April 2026

கார் விபத்தால் கிடைத்த புது ஹீரோ; பாரதிராஜா கண்ணில் பட்ட கார்த்திக்: ‘அலைகள் ஓய்வதில்லை’ ப்ளாஷ்பேக்.

தமிழ் சினிமாவின் நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக், பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன். பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது நடிப்பில் இருந்து ஒய்வு எடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகர்களை நடிகைகளை அறிமுகம் செய்த இயக்குனர்…

வாக்கை செலுத்திய த்ரிஷா; கில்லி பாடலை போட்டு செம்ம வைப்: இன்ஸ்டா போஸ்ட் வைரல்.

பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் வாக்கு மையத்திற்கு உள்ளே சென்ற த்ரிஷாவிடம், மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். தமிழக அரசியலில் ஈடுபடாவிட்டாலும், விஜய்யுடன் ஒரு திருமணத்தில் பங்கேற்று இணையத்தில் வைரலாக நடிகை த்ரிஷா இன்று தனது வாக்கை செலுத்திய நிலையில், இது…

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: தேசிய மனித உரிமைகள் ஆணையம், பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து தமிழக…

டிக்கெட் கிடைக்கலையா? கவலையை விடுங்க; சென்னை – நெல்லை இடையே ‘மெமு’ சிறப்பு ரயில் அறிவிப்பு.

கோடை விடுமுறை நெரிசலைச் சமாளிக்கத் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவு செய்யத் தேவையில்லாத, அதிநவீன வசதிகள் கொண்ட ‘மெமு’ (MEMU) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை இயக்கப்பட உள்ளது.

புறாவுக்கு த.வெ.க வண்ணம் பூச்சு: விஜய்க்கு பறந்த கடிதம்.

புறாவுக்கு த.வெ.க வண்ணம் பூசப்பட்டதற்கு பீட்டா இந்தியா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக த.வெ.க தலைவர் விஜய்க்கு பீட்டா இந்தியா அமைப்பு கடிதம் எழுதி இருக்கிறது.

வாக்கு சதவீதம் அதிகரித்தாலும், வாக்காளர் எண்ணிக்கை குறைவு: சென்னையில் ஷாக் ரிப்போர்ட் .

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் சென்னையில் 24.33 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது.. அதே சமயம் 2021 சட்டசபை தேர்தலில் 24.16 லட்சம் வாக்குகள் மட்டும் பதிவாகியது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், சென்னையில் கடந்த…

தஞ்சையில் நிறைமாத கர்ப்பிணியான நா.த.க வேட்பாளர் மீது தாக்குதல்; வேல்முருகன் கண்டனம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை அருகே வாக்குச்சாவடியைப் பார்வையிடச் சென்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், நிறைமாத கர்ப்பிணியுமான அனீஸ் பாத்திமா (25) ஒரு கும்பலால் கீழே தள்ளிவிடப்பட்டு, செங்கற்களால்…

சூறாவளி பிரச்சாரம் நிறைவு… சுற்றுலா; உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் வெளிநாடு பயணம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்கள் ஓய்ந்து, வாக்குப்பதிவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சிறிய ஓய்வு எடுக்க வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், இன்று காலை தனது மனைவியுடன் சென்னை விமான…

‘ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி’: நன்றி சொல்லி விஜய் பதிவு

“இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே. உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.” என்று விஜய் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று வியாழக்கிழமையுடன்…

எங்க இருவரில் யார் சிங்கம்? வைரமுத்து உடன் ஒப்பிட்டு வாலி கேட்ட கேள்வி; திணறிய ரஜினி என்ன செய்தார்?

பாபா” படப்பிடிப்பின் போது ரஜினிகாந்திற்கும், கவிஞர் வாலிக்கும் இடையே நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அறிவுப்பூர்வமான சம்பவம் இன்றும் பலரால் வியப்போடு பேசப்படுகிறது. திரையுலகில் கவிஞர் வாலி பாடல்கள் எழுதி உச்சத்தில் இருந்தபோது, பாடல் ஆசிரியராக பாரதிராஜாவால் அறிமுகம் செய்யபபட்டவர் வைரமுத்து.…