திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே களத்தில் ஒருங்கிணைப்பு எவ்வாறு இருந்தது? கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு டிரெண்ட் எப்படி உள்ளது என்பது குறித்தும் முதல்வர் விவாதித்தார்.