தான் முன்னணி நடிகராக இருக்கும்போது தன்னை பேட்டி எடுக்க வந்த தொகுப்பாளர் மீது காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்ட இரு முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக சின்னத்திரையில், இன்றைய காலக்கட்டத்தில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் சினிமாவில், ஒரு சில ஜோடிகள் இணைந்து நடித்து தம்பதிகளாக மாறியுள்ளனர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், அஜத் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா சினேகா ஆகியோரை சொல்லலாம்.