Category: Blog

Your blog category

இனி வெளியூர் செல்லவும் டிக்கெட் எடுக்கலாம்; ‘சென்னை ஒன்’ செயலியில் விரைவில் புதிய திட்டம்.

வெளியூருக்கு பயணிக்க, சென்னை ஒன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதியை போக்குவரத்துத் துறை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னையில் டிக்கெட் புக் செய்ய பொதுமக்கள் பயனபடுத்தும் சென்னை ஒன் செயலி மூலம், வெளியூர் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை பெறும் வசதி விரைவில்…

விஜய் வேட்புமனுவுக்கு எதிரான மனு தள்ளுபடி – சென்னை ஐகோர்ட் உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு…

பெங்களூரு டு சென்னை… வெறும் 6 மணி நேரம் தான்; டிராபிக்கில் சிக்காமல் கிரேட் எஸ்கேப்.

பெங்களூரு – சென்னை இடையிலான பி.சி.இ வழித்தடம் தற்பொழுது மிகச்சிறந்த சாலை வசதிகளுடன், 6 மணிநேரத்திற்குள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் சென்றடையக்கூடிய தென்றல் போன்ற பயண அனுபவத்தைத் தருகிறது. பெங்களூரு மற்றும் சென்னை இடையே பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு, குறிப்பாக செடான் ரக…

தஞ்சையில் நிறைமாத கர்ப்பிணியான நா.த.க வேட்பாளர் மீது தாக்குதல்; வேல்முருகன் கண்டனம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை அருகே வாக்குச்சாவடியைப் பார்வையிடச் சென்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், நிறைமாத கர்ப்பிணியுமான அனீஸ் பாத்திமா (25) ஒரு கும்பலால் கீழே தள்ளிவிடப்பட்டு, செங்கற்களால்…

மது போதையில் ஷூட்டிங் வந்த ரஜினி; தனி அறையில் வைத்து சம்பவம் செய்த கே.பாலச்சந்தர்: தப்பு தாளங்கள் ப்ளாஷ்பேக்

1978-ம் ஆண்டு வெளியான படம் தப்பு தாளங்கள். ஒரே நேரத்தில் தமிழ், கன்னடா என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இன்றைக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக படம்…

3 மணி நேரமாக முடங்கிய வாக்குப்பதிவு: மணப்பாறை அருகே சாலை மறியலில் குதித்த கிராம மக்கள்

திருச்சி மணப்பாறை அருகே அதிரடிப்படை போலீசார் தாக்கியதாக கூறி, வெள்ளையக்கோன்பட்டி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளையக்கோன்பட்டி கிராமத்தில் இன்று…

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழைய தடை: தமிழக டி.ஜி.பி அதிரடி உத்தரவு.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர் அனுமதியின்றி போலீசார் உள்ளே நுழையக் கூடாது என டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று…

210 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்: கோவையில் எஸ்.பி. வேலுமணி பேட்டி.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி; அ.தி.மு.க கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவையில் வாக்கு செலுத்திய பின் பேசிய அவர் இதனை கூறினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று…

விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் தாமரைச்செல்வி; த.வெ.க துண்டுடன் புகைப்படம் வெளியீடு.

சின்னத்திரை பிரபலம் தாமரைச்செல்வி, சமீபத்திய சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். சின்னத்திரை மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் தாமரைச்செல்வி. குறிப்பாக ‘சின்ன மருமகள்’…