வெளியூருக்கு பயணிக்க, சென்னை ஒன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதியை போக்குவரத்துத் துறை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சென்னையில் டிக்கெட் புக் செய்ய பொதுமக்கள் பயனபடுத்தும் சென்னை ஒன் செயலி மூலம், வெளியூர் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.