இங்க கடலை மிட்டாயை விட பெட்ரோல் விலை கம்மி… 2-வது இடத்தில் வெனிசுலா; முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா?
இந்தியாவில் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் சில நாடுகளில் கடலை மிட்டாய் விலையை விட பெட்ரோல் விலை கம்மியாக கிடைக்கிறது. அது எந்த நாடு என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி வண்டி…
