சென்னையில் 104° பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்: இன்றும் நாளையும் உஷார்; வானிலை அப்டேட்.
சென்னையில் இன்றும், நாளையும் வெப்ப அலை காரணமாக வெயிலின் தாக்கம் 104 டிகிரி பாரன்ஹீட் (104°F) வரை பதிவாகக்கூடும்; தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் வெயில் 100°F-ஐத் தாண்டி சுட்டெரிக்கும். இந்த வெப்ப நிலை 2 நாட்களுக்குப் பிறகு படிப்படியாகக் குறையும். தமிழகத்தில்…
