Category: அரசியல்

ஊழலில் உச்சம் தொட்ட விஜயபாஸ்கரை சேர்ப்பதா? விஜய் லட்சியத்தில் பின்னடைவு: சகாயம் ஐ.ஏ.எஸ் எச்சரிக்கை.

“ஊழல் செய்ய மாட்டேன், செய்தவர்களையும் விடமாட்டேன்” என்று கூறிவிட்டு, குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரை கட்சியில் இணைப்பது முதலமைச்சர் ஜோசப் விஜயின் லட்சியத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி…

“அண்ணாமலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். பின்னணி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு.

அண்ணாமலையின் பள்ளி வருகையால் அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையிலான தொடர்பு குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவருக்குத் தாங்கள் எவ்வித அரசியல் ஆதரவும் அளிக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதன்மை ஆலோசகர் அண்ணாமலை, திருப்பூரில்…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி மீதான 14 ஆண்டுகால ஊழல் வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சி. கணேசனுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் நிலம் வழங்கப்பட்டதில் தொடரப்பட்ட 14 ஆண்டுகால ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக…

டெல்லியில் ஒரே மேடையில் விஜய்- ராகுல் காந்தி: வைகோ நூல் வெளியீடு தேதி அறிவிப்பு.

ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறும் வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பது, த.வெ.க கூட்டணியில் வி.சி.க, பா.ம.கவை இணைப்பதற்கான அரசியல் அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த…

தன்னுடைய மதிப்பை குறைத்துப் பேசுவது சரியல்ல: வைகோவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதில்.

“அண்ணன் வைகோ எவ்வித விமர்சனங்களை முன்வைத்தாலும், எங்களின் மரியாதையும் நேசமும் அவர்மீது தொடரும். ஆனால், அவர் தன்னுடைய மதிப்பை குறைத்துப் பேசுவது சரியல்ல.” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

சக கட்சியினர் மீது வெறுப்பு அரசியல், தனிநபர் தாக்குதல்: நா.த.க-வில் இருந்து இயக்குநர் களஞ்சியம் விலகல்

“கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மாநில ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான களஞ்சியம் கூறியுள்ளார். சக கட்சியினர் மீது வெறுப்பு அரசியல், தனிநபர் தாக்குதல்:…

டெல்லி அரசியலில் ரூட்டை மாற்றிய தி.மு.க: லண்டனில் இருந்து ஸ்டாலின் போட்ட புதிய அரசியல் கணக்கு.

லண்டனில் இருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூலை 16 அன்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். லண்டனில் இருந்து ஜூலை 16 அன்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக உரையாற்றிய…

விஜய் புகைப்படத்துடன் ஸ்டாலின், இ.பி.எஸ் படங்கள்: கோவை மாமன்ற அரங்கில் புதிய மாற்றம்.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் புதிய மாற்றமாக ஒரே நேரத்தில் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள்…

எம்.ஜி.ஆர் முதல் இ.பி.எஸ் வரை யாருக்கும் மனசு இல்லை; ஆனால் விஜய்… இவரை பாராட்டணும்: அன்புமணி பரபரப்பு பேச்சு.

கடந்த கால முதலமைச்சர்களுக்கு இல்லாத துணிச்சலுடன், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வரும்…

திருச்சியில் அதிர்ச்சி: வீட்டில் பதுக்கிய 15,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 பேர் கைது.

இந்த போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த கணேஷ் பாண்டியன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கோட்டை போலீசார் கைது செய்தனர். திருச்சியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15,000 போதை மாத்திரைகளை…