சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியில், தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காகப் பெருமளவு பணம் பதுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு இன்று காலை ரகசியத் தகவல் கிடைத்தது.