விஜய் செல்வாக்கு இத்தனை சதவீதம்; எக்ஸிட் போல் ரிசல்ட் கூறுவது என்ன?
TVK Vijay: விஜய்யின் பிரசாரங்களுக்கு திரண்ட மக்கள் கூட்டம், யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அவர் ஒரு “கிங் மேக்கராக” உருவெடுப்பாரா அல்லது மற்ற கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் “ஸ்பாய்லராக” இருப்பாரா? 2026 தமிழக சட்டமன்றத்…
