Category: சினிமா

படத்தில் கேரளா பெண், நிஜத்தில் தமிழ் பெண்; எம்.குமரன் படத்தில் விவேக் ஜோடியாக நடித்த இவர் இப்போ சீரியல் நடிகை!

இந்த வெற்றிக்குப் பிறகு கீதாலட்சுமி கனா கண்டேன் போன்ற சில திரைப்படங்களிலும், குறிப்பாக விவேக்குடன் இணைந்து சிறிய நகைச்சுவை வேடங்களில் தோன்றினார். எம். குமரன் S/O மகாலட்சுமி திரைப்படம் தமிழ் சினிமாவில் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் மற்றும் ஆக்‌ஷன் ஆகிய அனைத்தையும்…

நான் அப்படி பேசவில்லை… சேலத்தில் பேசியதை மதுரையில் மறுத்த பிரேமலதா

மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சேலத்தில் தான் பேசியது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளைக் கண்டித்ததோடு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என ஆவேசமாகத் தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க பொதுச்செயலாளர்…

மனைவி மேல் அளவு கடந்த காதல்; சங்கீதாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்; உடைந்த பல நாள் சீக்ரெட்

விவாகரத்துக்கு விஜய் சம்மதிப்பாரா? மீண்டும் இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும நிலையில், விரைவில் அவரது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.…

கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா – மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ் கலகலப்பு

கோவையில் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ பட வெற்றி விழா – மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ்; பேட்டியின் போது செருப்பை கழட்டி அடிப்பேன் என வாட்டர்மெலன் திவாகருக்கு பகிரங்க மிரட்டல். லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படம் தமிழகம் முழுவதும்…

சேத்தக் ஸ்கிரீன் விருதுகள் 2026: சிறந்த நடிகையாக யாமி கௌதம் தேர்வு

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் நிறுவப்பட்ட சேத்தக் திரை விருதுகள், தகுதி மற்றும் சக மதிப்பீட்டாளர்களின் வாக்கெடுப்பு அடிப்படையில் வழங்கப்படும் இந்தியாவின் மிகவும் நம்பகமான திரைப்பட விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

தொடரும் வதந்திகள்: காதல் மட்டுமே எல்லாம் அல்ல… கவனத்தை ஈர்க்கும் திரிஷாவின் மர்மமான பதிவுகள்

சமீப காலமாக நடிகை திரிஷா குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. இதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவு வெளியிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக…

மாதவன் நடிக்க மறுத்த கதை, சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம்; இவரு வித்தியாசமான போலீஸ்!

மாதவன் நடிக்க மறுத்த திரைக்கதையில் சூர்யா நடித்து ஹிட்டான திரைப்படம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். 2003-ஆம் ஆண்டு வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஒரு அதிரடி த்ரில்லர் திரைப்படமாகும். இந்த…

“முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் – நெட்டிசன்களில் சர்ச்சை”

கோவை சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது. சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணம்…

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

‘சட்டம் என் கையில்’ ‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இயக்கத்தில் சதீஸ் நடித்துள்ள படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா…