Category: சினிமா

போட்டோஸ் நீக்கம்… காதல் மனைவியுடன் விவாகரத்து? ‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகரின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

நடிகர் சர்வானந்த், தனது சமூக வலைத்தளத்தில் இருந்த அனைத்து திருமண புகைப்படங்களையும் நீக்கி உள்ள சம்பவம் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கௌரி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சர்வானந்த். தொடர்ந்து, 2009-ம்…

அழுதே ஏமாற்றுவார் த்ரிஷா: கலாய்த்த ரம்யா கிருஷ்ணன், உடனே வந்த பதிலடி: த்ரோபேக் சம்பவம்.

இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் ஒரு நடிகை மற்றொரு நடிகையுடன் நட்பில் இருப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், த்ரிஷா – ரம்யா கிருஷ்ணன் இடையேயான நட்பு…

ஒரு ரூபாய் போதும், மீதி அப்புறம்… லாபத்தில் பங்கு யோசனையை ரஜினிகாந்த் உருவாக்கியது எப்படி?

தற்போது மீண்டும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’, வரும் மாதங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரஜினிகாநத், 5 தசாப்தங்களுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில், இந்திய சினிமாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட…

‘ஜன நாயகன்’ ஆன்லைன் லீக் விவகாரம்; முன்ஜாமீன் கோரிய மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் கடும் எதிர்ப்பு.

நான் ஒரு இதய நோயாளி என்னைத் தற்காத்துக் கொள்ள முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ள ஜன நாயகன் திரைப்படம், ஆன்லைனில் கசிந்தத விவகாரம் பெரும்…

எப்போதோ முடிந்த விஷயம், இப்போ வெளியில் வந்துருக்கு; விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் எஸ்.ஏ.சி சொன்ன புது தகவல்.

வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். விஜய் – சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, ஜூன் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இது…

2 பொண்டாட்டி கதை, ஆக்ஷன் இல்ல; இது தேவையா சார்? ரஜினிக்கு அட்வைஸ் சொன்ன இயக்குனர்: ஆனா படம் சூப்பர் ஹிட்.

ஒரு ஜாலியான காமெடி படம் பண்ணலாம் என்று சொன்னார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதால், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அண்ணாமலை படத்திற்குப் பிறகு பாட்ஷா வேண்டாம் என்று ரஜினிகாந்த் சொன்னதாகவும், அதற்குப் பதிலாக ஒரு காமெடி படம் பண்ணலாம் என்று…

அவள் வாய் ஒரு மலர், பற்கள் மல்லிகை மொட்டு; இளையராஜாவுடன் இணைந்த கடைசி பட பாட்டுக்கு வைரமுத்து விளக்கம்.

கமல்ஹாசன், ரேவதி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே இணைந்து பணியாற்றி இருந்தாலும், இளையராஜா வைரமுத்து கூட்டணியில்…

எந்த கோயிலுக்கும் போகவில்லை… யாரையும் பார்க்கவில்லை; மகளை நினைத்து சித்ரா உருக்கம்

தன் மகள் இறந்த பின்னர் எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம், யாரையும் பார்க்க வேண்டாம் என்று இருந்ததாக பாடகி சித்ரா கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்து வருபவர் கே.எஸ்.சித்ரா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, ஆசாமி,…

இளையராஜாவை பிரிந்த அந்த 7 ஆண்டுகள்… புகழ் இல்ல, பணம் அதிகம்; வைரமுத்து போராட்ட வாழ்க்கை

1985 இறுதியில் இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக இருவரும் பிரிந்தனர். தமிழ் சினிமாவில், கண்ணதாசன் – வாலி ஆகிய கவிஞர்களுக்கு அடுத்து பாடல்களில் முத்திரை பதித்தவர்களில் முக்கியமானவர் கவிஞர் வைரமுத்து. கவிப்பேரரசு என்று அழைக்கப்படும் இவர், பாரதிராஜா இயக்கத்தில்…

இவ்ளோ கேவலமா ஒரு வீடா? சந்தானம் வீட்டை ப்ளான் பண்ணி இடித்த ஆர்யா: ரீசன்ட் வீடியோ

சந்தானம் வீட்டை பார்த்த அடுத்த சில நிமிடங்களில் தெரிந்த ஒருவரின் ஜே.சி.பியை வர வைத்து சில மணி நேரங்களில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டான். திரையுலகில் நெருங்கிய நண்பர்கள லிஸ்ட் எடுத்துக்கொண்டால் அதில் முக்கிய இடத்தில் ஆர்யா சந்தானம் நட்பு இருக்கும். அந்த…