த.வெ.க பற்றிய பதிவால் எஸ்.டி.பி.ஐ கட்சியில் புயல்; மாநில துணைத்தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
த.வெ.க பற்றி பதிவிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது-விடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தெரிவித்துள்ளார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) மாநில துணைத்தலைவராக…
