Category: அரசியல்

“என்னால் தான் ஸ்டாலின் ஜெயித்தார்… இதற்கு விஜய் தான் காரணம் – வி.எஸ்.பாபு”

என்னை வைத்து தான் ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றார் என்றும் மீண்டும் அவரை வைத்து நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.

வெற்றி வாகைச்சூடிய பின் பெற்றோரைச் சந்தித்த விஜய்: நெகிழ்ச்சியில் உறைந்த அடையாறு இல்லம்.

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய், சென்னை அடையாறில் உள்ள தனது பெற்றோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

தளபதி விஜய் ஜெயிப்பாரா?’ டெல்லி விமான நிலையத்தில் ஸ்ரீதர் வேம்புவை திணற வைத்த கேள்வி.

மிகக் குறுகிய காலத்தில் விஜய்யின் அரசியல் எழுச்சி என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், எந்த கட்சி ஜெயிக்கும் என்று…

திருச்சி கிழக்கில் இரவு 1 மணி வரை கள்ள ஓட்டு பதிவு: த.வெ.க நிர்மல் குமார் பரபர குற்றச்சாட்டு.

வாக்குப் பதிவு நடைபெற்ற நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 1 மணி வரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில், கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்…

தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் சரிபார்க்கப்படும்: உதயநிதிக்கு எதிரான வழக்கில் வருமானவரித் துறை பதில்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் முரண்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், “தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தாமாக முன்வந்து சொத்து விவரங்கள் சரிபார்க்கப்படும் என்று வருமானவரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின்…

தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை; அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (ஏப்.23) அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

புதிதாக அரசியலுக்கு வந்து நாடகம் நடத்துகிறார் – பெரம்பூரில் விஜய் குறித்து ஸ்டாலின் பேச்சு.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்தது முதல்…

3 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியீடு- நட்சத்திர ஹோட்டலை நோக்கி விரையும் விஜய்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பிரச்சாரத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் பரபரப்பை எட்டியுள்ளன.

‘நீங்க இப்பதான் லாலிபாப் சாப்பிடுகிற பேபி’… விஜய்யை தாக்கிய பிரேமலதா விஜயகாந்த்.

சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், நடிகர் விஜய்யை ‘லாலிபாப் பேபி’ என விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ‘பெண் இனத்தின் பாதுகாவலர்’ எனப் புகழாரம் சூட்டினார். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர்…

வங்கதேசம், இந்தியா இடையே பிரச்னைள்; ஷேக் ஹசீனா மீது பழி சுமத்தும் முகமது யூனுஸ்!

நியூயார்க்: ‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார். இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குகிறது’ என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்…