இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித் தகுதித் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ், செப்டம்பர் 2026 முதல் முற்றிலும் காகித வழித் தேர்வில் இருந்து கணினி வழித் தேர்வாக மாற்றப்பட உள்ளதாக ஐடிபி எஜுகேஷன் அறிவித்துள்ளது. Post navigation நவோதயா பள்ளிகளை தமிழகம் மட்டும் புறக்கணிப்பது ஏன்? ஆக.11-க்குள் விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு. 1.37 லட்சம் MBBS இடங்கள்: இந்த ஆண்டும் முதலிடத்தைத் தக்கவைத்த கர்நாடகா: என்.எம்.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.