தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விருப்பம் தெரிவித்துள்ளார்.