ஜூலை மாதமே படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23-ந் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு த.வெ.க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது