முன்ஜாமீன் மனு தள்ளுபடியான சில மணி நேரங்களிலேயே, ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுப் பணிக்காக வந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசிய புகாரில், தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.