ஆன்மீகக் கோரிக்கைகள் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துத் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி கையில் விளக்கேந்தி நூற்றுக் கணக்கானோர் திரண்டு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.