தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் தலைவர் விஜய்க்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.