பல்லடம் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, சுமார் 25 சதவீத பணிகள் நிறைவடைந்திருந்தன. ஆனால், எந்தவித முறையான காரணமும் இன்றி திடீரென அந்தப் பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பல்லடம் மின்மயான முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

Written byAbi Sudha M
27 Apr 2026 18:38 IST
/indian-express-tamil/media/media_files/2026/04/26/chennai-high-court-3-2026-04-26-17-22-20.jpg)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மின்மயானம் அமைக்கப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழ்நாடு

பல்லடம் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, சுமார் 25 சதவீத பணிகள் நிறைவடைந்திருந்தன. ஆனால், எந்தவித முறையான காரணமும் இன்றி திடீரென அந்தப் பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதே நேரத்தில், ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் மின்மயானம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “கால்வாசி பணிகள் முடிந்த பிறகு திடீரென பணிகளை நிறுத்த உத்தரவிட்டது ஏன்?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்று அதிருப்தி தெரிவித்தார்.