காலி குடங்களுடன் அ.தி.மு.க, ஊழல் புகாரில் காங், கழிவுநீர் மைய எதிர்ப்பில் கம்யூனிஸ்ட்: கோவை மாமன்றத்தில் கைகலப்பு.
கோவை மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு, செம்மொழி பூங்கா ஊழல் புகார் காரணமாக ஏற்பட்ட கடும் அமளியால் 5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
