தமிழக முதலைச்சமர் விஜய் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகள், முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அரசுமீடியா இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

த.வெ.க முதல் பட்ஜெட் – புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி வெற்றி பெற்று கூட்டணி கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அதன்படி, நடப்பு 2026 -27-ம் நிதி ஆண்​டுக்​கான பொது பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ஆம் தேதியும், வேளாண் பட்​ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும் தாக்கல் செய்​யப்​படு​கின்​றன. இந்த பட்ஜெட்டில் மக்​களைக் கவரும், குறிப்​பாகப் பெண்களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் தரும் புதிய திட்​டங்​கள் குறித்த அறி​விப்​பு​கள் இடம்​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.