தனுஷ் இயக்கி நடித்த அவரின் 50-வது ராயன் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

72-வது தேசிய திரைப்பட திரைப்பட விருதுகள், புது டெல்லியில் இன்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 1 முதல், டிசம்பர் 31, 2024 வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மூலம் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படுகிறது. திரைப்பட இயக்குனர் ஜெயராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு இந்த விருது தேர்வு பட்டியலை தயாரித்துள்ளது,