தஞ்சை வன்மீகநாதர் கோவில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் இணை ஆணையர் ஜோதிலட்சுமி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட அவரது தோழி கிரிஜா ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். Post navigation கோவையில் டாஸ்மாக் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து – இளைஞர் படுகாயம். காலி குடங்களுடன் அ.தி.மு.க, ஊழல் புகாரில் காங், கழிவுநீர் மைய எதிர்ப்பில் கம்யூனிஸ்ட்: கோவை மாமன்றத்தில் கைகலப்பு.