நெல்லையில் 2023-ஆம் ஆண்டு 3 சிறுமிகளை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தினக்கூலி தொழிலாளி ஆனந்த சேகருக்கு, நெல்லை போக்சோ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.