தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுவதாகவும் கூறி, இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்திற்கு 23 எதிர்க்கட்சிகள் கூட்டாக 4 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.