சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா அறக்கட்டளையில் நடைபெற்ற நெருக்கமான ஒரு சுபநிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சமந்தா, கடந்த ஆண்டு இயக்குனர் ராஜ் நிடிமோருவை 2-வது திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.