தனுஷ், நடிப்பில் சமீபத்தில் வெளியான கர திரைப்படம் சரியாக வெற்றி பெறாத நிலையில், தற்போது அவர் தனது அடுத்த படமாக அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சிக்கலில் சித்தப்பு சரவணன்

தமிழ் சினிமாவில் 90-களில் பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகர் சரவவணன், பருத்தி வீரன் படத்தில் ரீ-என்ட்ரி ஆகி, மீண்டும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர் 2-வது திருமணம் செய்துகொண்டது தொடர்பான வழக்கு வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அவரின் முதல் மனைவி தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார் அளித்துள்ளார்.