த.வெ.க தலைவர் விஜய் தலைமையில அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுதலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-