108 இடங்களைப் பிடித்த த.வெ.க ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், விசிக-வின் ஆதரவு பெறுவதில் 4 முக்கிய நிபந்தனைகளால் இன்னும் இழுபறி நீடிக்கிறது.